யாழ்ப்பாணத்தை குறிவைத்த சீனா…!!

நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்தத்திட்டத்தை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்துகிறது. மின்சார வழங்கள் நம்பகத்தன்மை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை உருவாக்க சீனாவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது, சீனாவின் கூட்டுமுயற்சி நிறுவனமான சைனோசர் எச்வின் நிறுவனம் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.. இந்நிலையில் … Continue reading யாழ்ப்பாணத்தை குறிவைத்த சீனா…!!